1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Writer

Jokes | Writer | Jokes Writer | ரொம்ப அலட்டல்

ரொம்ப அலட்டல்
webdunia photo
WD
என்ன சார் அங்க ஏதோ பிரச்சினை போல

நம்ம நகைச்சுவை எழுத்தாளர் கொடைக்கானல் போகணும்னு அடம்பிடிக்கிறார் சார்.

ஏனாம்?

கொடைக்கானல்ல ரூம் போட்டுத்தான் ஜோக்ஸ் எழுதுவேன்னு சொல்றார்.
About Writer
Webdunia