1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ரெயில் விபத்து

தமிழ் ஜோக்ஸ்
நிருபர்: அது எப்படி சார் ஒரே நேரத்துல ஒரே பாலத்துல ரெண்டு ரெயில் வருது?

ரயில்வே மேலாளர்: ரெண்டு ரெயில் ஒரே பாலத்துல ஒரே சமயத்துல வர்றது தப்பில்ல. கடைசி நேரத்துலயாவது ஏதாவது ஒரு டிரைவர் ஸ்டியரைங்கை ஒடிச்சு சைடுல இருக்கற பாலத்துல போக வேண்டியதுதான?

நிருபர்: ?!?!?!
About Writer
Webdunia