1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ரயில் விபத்து

Train Accident | ரயில் விபத்து

ரயில் விபத்து
மக்கு: என் கையே போயிடுச்சே.. இ‌னி எ‌ன்ன ப‌ண்ணுவே‌ன்.. அய்யோ என் கை போயிடுச்சே....

போலீஸ்: அழாதீங்க, அழாதீங்க... கை போனதுக்காக ஏ‌ன் அழு‌றீ‌ங்க... அ‌ங்க பாரு‌ங்க.. எ‌த்தன பேரு‌க்கு உ‌யிரே போ‌யிடு‌ச்சு.. அவ‌ங்க‌ல்லா‌ம் உ‌ங்கள மா‌தி‌ரியா அழுறா‌ங்க?
About Writer
Webdunia