1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humor

Jokes | Humor | மே‌ல் படி‌ப்பு

மேல் படிப்பு
மகன் : அப்பா நான் மேலே படிக்க ஆசைப்படறேன். கொ‌ஞ்ச‌ம் செலவாகு‌ம்பா..

தந்தை : அவ்வளவுதானே! உடனடியா மேலே உனக்கு ரூம் க‌ட்ட ஏற்பாடு பண்றேன். கவலை‌ப் படாத.
About Writer
Webdunia