மொழிப் போராட்டம்
என் மகன் ஜெயில்ல இருக்கான்..
ஏன்?
ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்.
என்ன மொழிப் பிரச்சினை?
தேன் மொழிய கெடுத்துட்டான்.
ஏன்?
ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான். அதான்.
என்ன மொழிப் பிரச்சினை?
தேன் மொழிய கெடுத்துட்டான்.