விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒரு உண்மை கதை!.. வெங்கி அட்லூரி லீக் பண்ணிட்டாரே!..
ஆர்.ஜே,பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் முன்னாள் சர்வதேச துப்பாக்கி சுடு வீரர் சஞ்சய் விஸ்வநாத் மற்றும் அவரின் குடும்ப வாழ்க்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கதை.. ஒரு எமோஷனல் பேமிலி டிராமா.. மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வாழ்க்கை பற்றிய படம்.. பெரிய சண்டைகள் இல்லாமல், சிரிப்பு உணர்ச்சியும் கலந்த திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.