மாமியார்-மருமகள்
என் அம்மாவும், என் மனைவியும் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க!
அப்படியா? எங்கே?
என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்...!
அப்படியா? எங்கே?
என் அம்மா எதிர்வீட்டுக்காரிகிட்டேயும், என் மனைவி பக்கத்து வீட்டுக்காரிகிட்டேயும்...!