1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

மரு‌த்துவ டெ‌ஸ்‌ட்

மருத்துவ டெஸ்ட்
என்ன சார் ஒரு கொயர் பேப்பர், இங்க் பாட்டில், பேனா, ஸ்கேல், மேப் எல்லாம் எடுத்துட்டு எங்க கிளம்பிட்டீங்க?

இன்னிக்கு எனக்கு எல்லா விதமான டெஸ்ட்களையும் எடுத்தரணும்னு டாக்டர் சொன்னார் அதான்... என்ன டெஸ்ட் வைப்பாரோ என்னவோ... எதுக்கும் நாம தயாரா இருப்போம்னுதான்...