1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. dhanush wants sai abhayankar music for his movies

ஜிவி பிரகாஷ் போதும்!.. இனிமே சாய் அபயங்கர்!.. தனுஷ் எடுத்த முடிவு..

dhanush
துவக்கத்தில் தனுஷின் நிறைய படங்களுக்கு அனிருத் மட்டுமே இசையமைத்து வந்தார். இருவரின் கூட்டணியிலும் உருவான படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பற்றி தனுஷ் நடித்து வரும் ஓம் படத்திற்கு சாய் அபயஙர் இசையமைத்திருக்கிறார்.

அதேபோல் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள தமிழ் முருகன் படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசை. அப்படியென்றால் ஜிவி பிரகாஷ் என்னாச்சி என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 

ஜிவி பிரகாஷின் இசையில் நிறைய படங்களில் நடித்து விட்டேன்.. எனக்கேது போர் அடித்து விட்டது.. ஒரு புதிய கூட்டணியை உருவாக்க ஆசைப்படுகிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் தனுஷ்..
About Writer
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
அஜித் படத்தில் கயாடு லோஹர்!.. புரட்யூசர் மட்டும் கன்பார்ம் ஆகலயாம்!. குழப்பமா இருக்கே..