1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. ப‌ள்‌ளி‌க்கூட‌ம்

School Jokes | ப‌ள்‌ளி‌க்கூட‌ம்

பள்ளிக்கூடம்
என் கிளாஸ்ல படிக்கற ரவி ரொம்ப ஏழை போல இருக்கும்மா?

சீச்சீ! அப்படியெல்லாம் இருக்காது!

பின்ன, அவன் காசை முழுங்கிட்டான்னு அவங்க அப்பா, அம்மா ஏன் அழுதாங்களாம்?
About Writer
Webdunia