Wife Missing | பொண்டாட்டிய காணோம்
கணவர்: சார் என்னோட பொண்டாட்டிய காணோம்!
போஸ்ட் மாஸ்டர்: இது போஸ்ட் ஆஃபீஸ் சார், போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுங்க!
கணவர்: இது போஸ்ட் ஆபீஃஸா? அயோ, சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே!!