1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. பே‌ங்‌க் லோ‌ன்

Bank Loan Jokes | பே‌ங்‌க் லோ‌ன்

பேங்க் லோன்
ஒரு மாசமா நடக்கவே முடியல, பையனுக்கு படிப்பு வர மாட்டேங்குது, எங்க அப்பாவுக்கு வியாதியோ வியாதி...

யோவ் இதையெல்லாம் ஏன் பேங்க்ல வந்து சொல்லிட்டிருக்க?

கஷ்டத்தைச் சொன்னாத்தான் பேங்க் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க அதான்.