1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. போ‌ர் வரு‌கிறது

Raja Rani Jokes | போ‌ர் வரு‌கிறது

போர் வருகிறது
webdunia photo
WD
ரா‌ணி : மன்னர் ஏன் படுக்கை அறையை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்?

சேவக‌ன் : எ‌ன் ‌பி‌ன்னா‌ல் போ‌ர்வை வரு‌கிறது ம‌ன்னா எ‌ன்றுதா‌ன் சொ‌ன்னே‌ன். அதை‌க் கே‌ட்டு‌த்தா‌ன் ஏ‌ன் ஓடு‌கிறா‌ர் எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை மகாரா‌ணி அவ‌ர்களே...

ரா‌‌ணி : ‌நீ போ‌ர்வை எ‌ன்று சொ‌‌ன்னது அவர் காதில் போர் என்று விழுந்திருக்கும். அதா‌ன்.
About Writer
Webdunia