Jokes | Humor | family Joke | | பெத்த பாசம் Written By: Webdunia Updated: Fri, 7 Mar 2014 (21:14 IST) google-news WD வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க. இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க? வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.