நல்ல குடும்பம்
பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?
காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறாங்க!