தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகனை தொடர்ந்து லீக்கான கருப்பு!.. தமிழ் திரையுலகம் அதிர்ச்சி...
- கருப்பு படம் ஏன் ரிலீஸாகவில்லை?.. எத்தனை கோடி கடன்?.. இன்னைக்கு ரிலீஸ் இல்லையா?..
- Karuppu: கருப்பு சிறப்பு காட்சி ரத்து!.. சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!...
- விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...
- இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்?!.. சூர்யா ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?...
Karuppu: கம்பேக் சூர்யா!.. மாஸ் காட்டும் கருப்பு!. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்!...
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. சில காரணங்களால் நேற்று படம் வெளியாகாத நிலையில் இன்று காலை 9 மணிக்கு கருப்பு உலகமெங்கும் வெளியானது. வழக்கறிஞர், கருப்பண்ணசாமி என இரண்டு தோற்றங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது காலை முதல் காட்சி படம் பார்த்த பலரும் ட்விட்டரில் கருப்பு படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள். முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி மாஸாக இருப்பதாகவும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இடைவேளை காட்சியில் வரும் ஆக்சன் சீக்வன்ஸ் அசத்தலாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
சூர்யாவுக்கு என்ன எனர்ஜி!.. ஆர்ஜே பாலாஜி சிறப்பான கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.. கண்டிப்பாக சூரிய ரசிகர்களுக்கு பிடிக்கும்.. சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்தான். படத்தில் வரும் வீரப்பா பாடல் சிறப்பாக இருக்கிறது.. பைசா வசூல்.. சம்பவம் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்..
ஆக்சன் முதல் பாதி.. கமர்சியல் பக்கா மசாலாவோடு இரண்டாம் பாதியை உருவாக்கியிருக்கிறார்கள்.. கருப்பண்ணசாமியாக சூர்யா அசத்தலாக நடித்திருக்கிறார்.. ஆர்.ஜே பாலாஜியின் எழுத்தும், சாய் அபயங்கரின் பின்னணி இசையும் சிறப்பு.. கிளைமேக்ஸுக்கு முன்பு வரும் பாடல் கட்சியும், ஆக்சன் காட்சிகளும் அசத்தலாக இருக்கிறது.. தியேட்டரில் பார்க்க வேண்டிய திரைப்படம் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்..