1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ந‌ண்ப‌னி‌ன் கடித‌ம்

நண்பனின் கடிதம்
கடவுள் கிட்ட டிரஸ் கேட்டேன்டா…
துணி கடையே கொடுத்தார் ….
சாப்பாடு கேட்டேன்..
ஹோட்டலே கொடுத்தார்…
செலவுக்கு காசு கேட்டேன்…
உன் ‌வீ‌ட்டு முகவ‌ரி கொடுத்தார்,
எப்ப உன்ன பார்க்க வரட்டும்….
About Writer
Webdunia