சட்டமன்ற சைகையுடன் ஜனநாயகன் புரமோ!.. முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!...
விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. கடந்த ஜனவரி மாதவே வெளியாகவிருந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றது.
தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தில் நிறைய காட்சிகளும், வசனங்களும் மாற்றப்பட்டிருப்பதாகவும், புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இயக்குனர் ஹெச்.வினோத் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதேபோல் சென்சார் நீக்கப்பட்ட சில வசனங்களும், காட்சிகளும் கூட தற்போது படத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்..
இந்நிலையில்தான், ஜனநாயகன் படத்தின் புதிய புரமோ வீடியோவை விஜய் அவரின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் முன்னாள் முதலவர் முக ஸ்டாலினை நக்கலடிக்கும் வகையில் விஜய் செய்த சைகையுடன் இந்த புரமோ வீடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது.
காக்கி சட்டையில் இருக்கும் விஜய் கருப்பு கோட், அணிந்து முதல்வராக அமர்ந்திருப்பது போலவும் இந்த புரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது. முதல்வர் விஜய் இந்த வீடியோவை பகிர்ந்து 35 நிமிடங்களில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்..

#JanaNayaganFromJuly23 pic.twitter.com/BuABOOi9mK
— Vijay (@actorvijay) July 20, 2026