லியோ சாதனையை முறியடித்த ஜனநாயகன்!.. விஜய் எப்பவும் ரெக்கார்ட் பிரேக்கர்தான்!..
கடந்த பல வருடங்களாகவே நடிகர் விஜயின் திரைப்படம் வசூலில் பல சாதனைகளையும் படைக்கும். அதேபோல், அவரின் சாதனையை அவரின் அடுத்த படமே முறியடிக்கும். இது எப்போதுமே நடக்கும்.
அந்த வகையில் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படமும் ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளையும் படைத்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே இந்த திரைப்படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் போகப்போக அது மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
வருகிற 23ம் தேதி விஜயின் ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜயின் லியோ திரைப்படம் 720 தியேட்டர்களில் வெளியான நிலையில் ஜனநாயகன் திரைப்படம் 800 தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது..
ஜனநாயகனின் முழு படமும் இணையத்தில் லீக் ஆகி ஒரு கோடி பேர் வரை பார்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் கண்டிப்பாக இந்த படம் பல நூறு கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.