Jokes | Humour | நான் யார்னு தெரியாதா?
புதிதாக வேலைக்கு சேர்ந்த கிளர்க், தவறுதலாக முதலாளியின் அறைக்கு போன் செய்து ஒரு டீ கொண்டு வரச் சொன்னான்.
முதலாளி - ஹேய் முட்டாள் நான் யாருன்னு தெரியுமா? இந்த கம்பெனியோட முதலாளி?
கிளர்க் - நான் யாருன்னு தெரியுமா?
முதலாளி - இல்லையே?
கிளர்க் - ரொம்ப நல்லதா போச்சு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
முதலாளி - ஹேய் முட்டாள் நான் யாருன்னு தெரியுமா? இந்த கம்பெனியோட முதலாளி?
கிளர்க் - நான் யாருன்னு தெரியுமா?
முதலாளி - இல்லையே?
கிளர்க் - ரொம்ப நல்லதா போச்சு என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.