Water Problem | House Jokes | தண்ணி பஞ்சம் Written By: Webdunia Published: Tue, 22 Sep 2009 (14:03 IST) google-news webdunia photoWD ஒருவர் - இந்த "ஏரி"யாவுல இருக்குற வீட்டுல தண்ணி பஞ்சமே வராதுன்னு தரகர் சொன்னத நம்பி ஏமாந்துட்டேன். மற்றவர் - எப்படி?ஒருவர் - அந்த வீடு கட்டியிருக்கிறதே ஏரிலதானே.