Fool | Fool Jokes | சரியான முட்டாள்
ரேஷன் கடைக்குப் போனார் ஒரு முட்டாள். நீண்ட வரிசையில் நின்று சிங் பொருள் வாங்கும் இடத்தை நெருங்கினார். அப்போது யாரோ சோமு என்று கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தார் அந்த முட்டாள். ஆனால் யாரையும் காணவில்லை.
அதற்குள் பின்னால் நின்றவர்கள் முந்திக் கொண்டு போய் பொருள் வாங்கிக் கொண்டு போனார்கள். மூன்று முறை இப்படியே நடந்தது.
அந்த முட்டாளால் அழைத்தவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. நாலாவது முறை குரல் வந்த போது அந்த முட்டாள் கோபமாக கத்தினார்... என் பெயர் சோமு என்று.