1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Comedy

Jokes | Comedy | ச‌ரியான புகா‌ர்

சரியான புகார்
ஒரு ‌திரையர‌ங்‌கி‌ன் அரு‌கி‌ல் இரு‌ந்த காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல்,

ஒருவ‌ன் - ஐயா நா‌ன் அ‌ந்த ‌திரையர‌ங்‌கி‌ல் இரு‌க்கு‌ம் ஒருவ‌ன் ‌மீது புகா‌ர் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

காவ‌ல‌ர் - எ‌ன்ன புகா‌ர்

ஒருவ‌ன் - நா‌ன் காசு கொடு‌த்து எடு‌த்து‌ன் போன ‌டி‌க்கெ‌ட்டை, அ‌ந்த ‌திரையர‌ங்கு உ‌ள்ளே இரு‌ப்பவ‌ன் ‌பிடு‌ங்‌கி ‌கி‌ழி‌ச்‌சி‌ட்டு பா‌திய ம‌ட்டு‌ம் கொடு‌க்‌கிறா‌ன்..
About Writer
Webdunia