Joke | சக்கர நாற்காலி
வேலைக்காரன் : ஐயா நேத்திக்கும் பயங்கரமா குடிச்சிட்டு வந்தீங்க போல..
முதலாளி : அடப்பாவி எப்படி கண்டுபிடிச்ச?
வேலைக்காரன் : இப்பதான் உங்க சக்கர நாற்காலிய ஒயின் ஷாப்காரன் கொடுத்துட்டு போறான்.
முதலாளி : அடப்பாவி எப்படி கண்டுபிடிச்ச?
வேலைக்காரன் : இப்பதான் உங்க சக்கர நாற்காலிய ஒயின் ஷாப்காரன் கொடுத்துட்டு போறான்.