1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கொண்டுட்டு போங்க

ஜோக்ஸ்
அது என்ன "கூட்டிட்டு வாங்க கொண்டுட்டு போங்க" ன்னு விளம்பரம் வருது எதுக்கான விளம்பரம் அது?

அதுவா நம்ம டாக்டர் புதுசா நர்சிங் ஹோம் கட்டியிருக்காருல்ல அதுக்குத்தான்!
About Writer
Webdunia