1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

கை நடுங்குது

கை நடுங்குது
டாக்டர் டாக்டர் கை பயங்கரமா நடுங்குது டாக்டர்

நீங்க அதிகம் குடிப்பீங்களா?

எங்க டாக்டர் அதான் கை நடு‌ங்‌‌‌கி‌க்‌கி‌ட்டே இரு‌க்கே. நிறைய கீழவே சிந்திடுது டாக்டர்.
About Writer
Webdunia