என் உண்மையான பேரு அர்ஜூன் இல்ல!.. ஆக்ஷன் கிங் சொன்ன பிளாஷ்பேக்!..
40 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவரின் சொந்த மாநிலம் கர்நாடகா. தாய்மொழி கன்னடம். ஆனாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் இங்கு வந்து வாய்ப்புகள் தேடினார். துவக்கம் விஜயகாந்தை போல துவக்கம் முதலே தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் சொந்தமாக படங்களை தயாரித்து இயக்கி நடித்தார். அர்ஜுன் படம் என்றாலே அதில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். அர்ஜுனும் ரசிகர்களை ஏமாற்றியது இல்லை. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அர்ஜூன் என்னுடைய உண்மையான பெயர் அர்ஜுன் இல்லை. என்னுடைய உண்மையான பெயர் ஸ்ரீநிவாஸ். ஸ்கூல், காலேஜ்ல நண்பர்ள் என்னை அசோக்னு கூப்பிடுவாங்க....
வீட்ல சீனுனு கூப்பிடுவாங்க. என்னோட முதல் படத்துல என்னோட பேரு அர்ஜுன். இந்த பேரு உனக்கு நல்லா செட் ஆகுது. இதையே பேரா வச்சுக்கோன்னு டைரக்டர் சொன்னாரு.. ஆரம்பத்துல அர்ஜுன்னு சொன்னா வேற யாரையோ கூப்பிடறாங்க நினைப்பேன் அப்புறம் இது பழகிடுச்சி என்று கூறியிருக்கிறார்..

அடுத்த கட்டுரையில்