காதல் உணர்வு
அவள நான் பாக்கும் போதெல்லாம் என் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது..
அவள் என்னைக் கடந்து போகும் போது இதயத் துடிப்பு அதிகமாகுதுடா..
இக்கு காரணம் என்னடா மச்சான்.
பேயப் பாத்தா அப்படித்தான் ஆகும். பீலிங்ஸ கொறச்சிக்கோ..