1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்
  6. Humour

Jokes | Humour | General Jokes | General Jokes | கண‌க்கு ஆ‌சி‌ரிய‌ர்

கணக்கு ஆசிரியர்
வகுப்பில் கணக்கு ஆசிரியர் இரண்டு முக்கோணங்களை வரைந்தார்.

ஆ‌சி‌ரிய‌ர் - ஒரு மு‌க்கோண‌த்‌தி‌ன் மூ‌ன்று பகு‌தி‌க்கு‌ம் அ ஆ இ என பெய‌ர், இன்னொன்று‌க்கு உ ஊ எ என பெய‌ர். இ‌ப்போ இரண்டு முக்கோணங்களின் சமநிலையாக உ‌ள்ளன. எனவே உ ஊ எ முக்கோணத்தை எடுத்து அப்படியே பேத்து அ ஆ இ முக்கோணத்து மேல் வச்சா என்ன ஆகும்?

மாணவன் : பக்கத்து கிளா‌ஸ் தெரியும் சார்.
About Writer
Webdunia