Jokes | எத்தனை தடவை
டேய் ராமு... வகுப்பறையில என் பாடம் நடக்கும் போது குறும்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?
ராமு - இன்னைக்கு மட்டும் 3 தடவையும், இந்த வாரத்தில் 35 தடவையும், இந்த மாதத்தில் 109 முறையும் சொல்லியிருக்கீங்க சார்.