Friends joke | இவன்தான் நண்பன்
ஒரு நண்பன் தனது நண்பனுக்கு ஒரு நட்புக் கடிதம் அனுப்புகிறான்.
அதில்.. அடுத்த முறை மழை வந்தால் ஓடி ஒளிந்து கொள்ளாதே. உன் இரண்டு கைகளையும் ஏந்தி உன்னால் எவ்வளவு மழைத் துளிகளைப் பிடிக்க முடிகிறதோ அவ்வளவுப் பிடி. அதுதான் நீ என்னை நேசிக்கும் அளவு.
சரி நான் உன்னை நேசிக்கும் அளவை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? பெய்யும் மழையில் நீ விட்டுவிடும் மழைத் துளியின் அளவுதான் அது என்றானாம்.
இது எப்படி இருக்கு.
webdunia photo
WDசரி நான் உன்னை நேசிக்கும் அளவை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? பெய்யும் மழையில் நீ விட்டுவிடும் மழைத் துளியின் அளவுதான் அது என்றானாம்.
இது எப்படி இருக்கு.
