அப்பா மாதிரி Written By: Webdunia Published: Mon, 8 Feb 2010 (12:00 IST) google-news WD நானும் எங்க அப்பா மாதிரி டாக்டருக்கு படிக்கலாம்னு நெனச்சேன். ஆனால் முடியாம போயிடுச்சி.. உங்க அப்பா டாக்டரா?இல்ல அவரும் டாக்டருக்கு படிக்கணும்னு நெனச்சாரு.