Jokes | Humour | General Jokes | General Jokes | அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்..
டாக்டர் : உங்க வீட்டுக்காரரோட கிட்னி பெயில் ஆகிடுச்சு.
மனைவி : நாங்க அறுவை சிகிச்சைக்குத்தானே அனுப்பிச்சோம். எங்க அனுமதி இல்லாம அத நீங்க எப்படி எக்ஸாம் எழுத அனுப்புனீங்க..