தொடர்புடைய செய்திகள்
- லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...
- அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..
- அடிப்பொலி1 ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ டீசர்
- லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்
- ’ஜனநாயகன்’ படத்துடன் மோதுகிறதா கார்த்தியின் ‘சர்தார் 2’? ஏற்கனவே லெஜண்ட் சரவணன் படமும் வெயிட்டிங்..!
லெஜெண்ட் சரவணா நடித்த லீடர் படத்தின் டீஸர் வெளியீடு
தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது.
தனது முதல் படமான 'தி லெஜெண்ட்' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்த முறை ஒரு தரமான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் லெஜெண்ட் சரவணன் மிகவும் கவனமாகச் செயல்பட்டுள்ளார். அதற்கேற்ப, தமிழ் சினிமாவில் தற்போதைய 'சக்சஸ்ஃபுல்' இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 'எதிர் நீச்சல்', 'காக்கி சட்டை' மற்றும் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கருடன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பதால், 'லீடர்' படத்தின் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் லீடர் படத்தின் டீஸர் இன்று வெளியானது.
