கட்டா குஸ்தி 2 டிரெய்லர் வீடியோ ரிலீஸ்!.. விஷ்ணு விஷாலுக்கு ஹிட் கிடைக்குமா?..
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து 2022ம் வருடம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்தப் படத்தில் மல்யுத்த வீரராக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நான்கு வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய செல்ல அய்யாவு இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 3ம் தேதி வெளியாகவிருக்கிறது.