திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (19:35 IST)

முன்னணி நடிகையின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? வீடியோ வெளியீடு ! ரசிகர்கள் குஷி

பிரபல தனியார் சேனலில்  ராஜா ராணி தொடரி ல் நடித்து புகழ் பெற்ற சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆல்யாமானஸா இவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது.  இதனையடுத்து, ஆல்யாவின் உடல் எடை அதிகரித்த்தது. பின்னர் சமீபத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார் ஆல்யா.

அதில் அவர் எப்படித் தன்  உடல் எடையைக் குறைத்தார் என்பது விளக்கப்பட்டுள்ளது. தனது இந்த மாற்றத்திற்கு கணவரே காரணம் என தெரிவித்துள்ளா ஆல்யா. இது வைரல ஆகி வருகிறது. ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.