1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:33 IST)

விஜய் படத்தின் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர் ! ரசிகர்கள் வாழ்த்துமழை

vijay66
வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தளபதி66 பட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய  நிலையில் இப்படத்தின் விஜய்யுன் இணைந்து நடிப்பதை பிரபல நடிகர் ஷ்யாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. த்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

shyam

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் நடிகர் ஷ்யாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஷ்யாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தளபதி விஜய்க்காக மட்டும் #தளபதி66 படத்தில் அவருடன்   இணைந்து நடிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையேம் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SHAAM (@actor_shaam)