சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (14:33 IST)

சின்ன வயசுல சிக்குன்னு இருக்கும் சிம்ரன் - வைரலாகும் குழந்தை புகைப்படம்!

கோலிவுட்டில்  90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். 
 
2000ம் காலகட்டத்தில் சிம்ரனின்  படங்கள் தான் அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் கடந்த 2003ம் ஆண்டு தீபக் பக்கா  என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
இந்நிலையில் சிம்ரனின் குழந்தை பருவ புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.