வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (13:54 IST)

படவாய்ப்பு இல்லாததால் மோசமான நிலைமைக்கு ஆளான ஸ்ரீ திவ்யா!

பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல், ஹோம்லியாக தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பேமஸ் ஆனவர் நடிகை ஸ்ரீ திவ்யா. 
 
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தார். 
 
பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது சினிமாவின் வாய்ப்பு கிடைக்காத  விரக்தியில் ஹைதராபாத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கிவிட்டாராம். 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் கிராமத்தில் இருந்து  அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Divya (@sd_sridivya)