சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (14:18 IST)

பிரம்மாண்ட வீடு செட்டப்பில் கேரவன் - பல லட்சம் செலவு செய்த கங்கனா ரனாவத்!

நல்ல திறமை, தனித்துவமான நடிப்பு, சர்ச்சையான பேச்சு  என பாலிவுட் சினிமாவின் பரபரப்பான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை கங்கனா ரனாவத். 
 
இவர் அவ்வப்போது பாலிவுட் வாரிசு கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
 
முகத்திற்கு நன்றாகவே கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்களை வெளுத்து வாங்கியவர் கங்கனா. 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அனுமதியின்றி உள்ளே நுழைத்தாள் துப்பாக்கியால் சுடுவேன் என வீட்டின் வாசலில் கொலை மிரட்டல் பதாகை வைத்து சர்ச்சை கிளப்பினார். 
 
இந்நிலையில் தற்போது தனது கேரவன்பிரம்மாண்ட வீடு செட்டப்பில் அனைத்து வசதிகளும் கொண்டு இருக்க வேண்டும் என்று ரூ.65 லட்சம் செலவு செய்து அதன் உள்கட்டமைப்பு வசதிகளை புதிதாக மாற்றி அமைத்துள்ளாராம்.