வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (12:11 IST)

என்ன இப்படி இறங்கிட்டாங்க? "V" ஷேப்புல வெளிச்சம் போட்டு காட்டும் டாப்ஸி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வரும் டாப்ஸி பன்னு பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
 
இவர்  “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி பாலிவுட்டில் தொடர் வெற்றிகளை குவித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 
 
அவ்வப்போது கிளாமர் காட்டும் அவர் படு மோசமான உடையில் பலான போட்டோ வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திவிட்டார்.