புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (21:55 IST)

படுகவர்ச்சியாக சமந்தா!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார்.
 
இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள்  அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமந்தா மிக கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.