வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (21:18 IST)

சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்... கலாய்த்த காஜல் அகர்வால் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தாவை ஹாட்டி எனப் பெயரிட்டு அழைத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இப்போது நடிகைகள் தங்களுக்கும் தோழிகளாகப் பழகி சுகதுக்கங்களில் கலந்து கொள்வதும், தங்களுக்குள் கலாய்த்துக் கொள்வதும் நட்புறவு பாராட்டுவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அப்போதும் ஆக்டிவாக இருக்கும்  நடிகை சமந்தா ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தைப் பகிர்ந்தார். அது படுகவர்ச்சியாக இருந்தது. எனவே இதைப்பார்த்த காஜல் அகர்வால்,  அவரைக் ஹாட்டி என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.

இப்புகைப்படத்தை 1 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்