வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (21:59 IST)

இளம் நடிகருக்கு வாழ்த்துக் கூறிய கீர்த்தி சுரேஷ்...குவியும் லைக்குகள்...

தென்னிந்திய சினிமாவில் உள்ள இளம் நடிகர்களின் ஒருவர் ஆதி. இவர் மிருகம், ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது 38 வது பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்ட பக்கத்தில் ஆதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டுக்கு லைக்குகள் ரீடுவீட்டுகளும் குவிந்து வருகிறது.