தொடர்புடைய செய்திகள்
- என்னப்பா அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டீங்களா!? – சாய்னா, அக்ஷய் ட்வீட் வைரல்!
- சேலையில வீடு கட்டவா... யாஷிகாவை கண்டு உருகும் நெட்டிசன்ஸ்!
- பாரு... என்னமா இதெல்லாம்? உள்ளாடையை ஓப்பன் செய்து காட்டிய பார்வதி நாயர்!
- புதருக்குள் பூ போல் போஸ் கொடுத்த ஷிவானி - உறைந்து போன ரசிகர்கள்!
- முழுசா காட்டி விருந்தளித்த பூனம் பாஜ்வா - இது வேற லெவல் கவர்ச்சிடா யப்பா!
தல ‘வலிமை’ அப்டேட் சொல்லிட்டு போங்க! – அஜித்தை வழிமறித்த ரசிகர்கள்!
நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை யார் யாரிடமோ கேட்டு கடைசியாக அஜித்திடமே கேட்டும் விட்டார்கள் ரசிகர்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் ரசிகர்களும் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்வது, பேனர் அடிப்பது போன்றவற்றையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பைக்கிலேயே பயணம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில் கண்ட ரசிகர்கள் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் அஜித்தை கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது ரசிகர் ஒருவர் நேரடியாக அஜித்திடமே ”தல வலிமை அப்டேட் எப்போ வரும்?” என கேட்டுள்ளார். அதற்கு அஜித் சிரித்துக் கொண்டே விரைவில் வரும் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அடுத்த கட்டுரையில்
