பிரம்மாண்ட நிறுவனம், சூப்பர் ஹிட் இயக்குனர் - களத்தில் இறங்கிய தனுஷ்!

Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (19:01 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான நடிகர் தனுஷ் பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். 


 
ரஜினியியை வைத்து பேட்ட மெகா ஹிட் படத்தை இயக்கி வெற்றிகண்ட கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளதாக தற்போதைய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தை பிரமாண்ட நிறுவனமான ரிலேயன்ஸ் மற்றும் Ynot ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. 
 
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கவுள்ளதாகவும், பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :