புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (14:47 IST)

படவாய்பு இல்லாததால் தனுஷ் பட நடிகை செய்த கீழ்த்தரமான செயலை பாருங்கள்..!

‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் தற்போது படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளார்.
 
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைராவுக்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்தார்.
 
அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் படு தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இப்படி அடுத்தடுத்து படம் தோல்வி அடைந்ததோடு, பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது அவர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.