திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (14:40 IST)

தவறான ஒருபால் உறவு கொண்டார்- தனுஸ்ரீ மீது ராக்கி சவாத் பரபரப்பு புகார்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தாவை  கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். இதேபோல் 
 
தனுஸ்ரீ தத்தாவும் மிக மோசமாக ராக்கியை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா மீது பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
அதில் தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர் .  ஒழுங்காக இருந்த என்னை தனுஸ்ரீ லெஸ்பினாக மாற்றினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம், லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 
 
அவருக்கு ஆண்களை விட பெண்களை அதிகமாக பிடிக்கும் என்றார். ஏற்கனவே தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்திருந்து குறிப்பிடதக்கது.