1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (13:08 IST)

துப்பில்லாத கேப்டன்: வைஷ்ணவியை கரித்துக்கொட்டும் பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமா ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில், மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று டேனியலை பார்த்து கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்த் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் விட்டின் தலைவியாக உள்ள வைஷ்ணவியை சக ஹவுஸ்மேட்ஸ் திட்டுகின்றனர். குறிப்பாக பாலாஜி துப்பில்லாதவங்களுக்கு எதுக்கு கேப்டன்ஷிப் கொடுக்குறீங்க என்பது போல கூறுகிறார்.