1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 ஜூன் 2018 (16:10 IST)

வேலைக்காரங்கலாம் எஜமானர் ஆயிட்டாங்க: யாரை சொல்கிறார் கமல்(வீடியோ)

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுடன் உறையாற்றுவார். அதன்படி, இன்று ஹவுஸ்மேட்ஸுடன் அகம் டிவி மூலம் உரையாற்றவுள்ளார்.
 
இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், எஜமானர்கள் தான் வேலைக்காரர்களை தேர்வு செய்வார்கள். ஆனால், காலத்தின் கோலம் வேலையாளிகள் எல்லாம் எஜமானர்கள் ஆகிவிட்டார்கள் எனக் கூறி பிக்பாஸில் என்றார். 
 
கமல்ஹாசன் கடந்த பிக்பாஸ் சீசனில் மறைமுகமாக அரசியல்வாதிகளை விமர்சித்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்த சீசனில் அவர் தொடர்ந்து அரசியல்வாதிகளை விமர்சிக்கிறார். இந்த வீடியோவில் அவர் யாரை குறிப்பிட்டு இப்படி கூறினார் என்பது அனைவரும் அறிந்ததே.